திருமணத்தடை நீக்கும் கல்யாண வெங்கடேச பெருமாள்!
திருவண்ணாமலை மாவட்டத்தில் இருக்கிறது நார்த்தாம்பூண்டி என்ற கிராமம் இந்த திருத்தளத்தில் பிரம்மதேவன் வழிபட்ட திருவுந்தி பெருமாளும், கல்யாண வெங்கடேச பெருமாளும், கோவில் கொண்டிருக்கிறார்கள். ஒரு பிரளய காலத்தின் போது இந்த பிரபஞ்சம் மொத்தமும் அழிந்து போனது, அப்போது உண்டான வெள்ளத்தில் பெருமாள் ஆலிலை மீது குழந்தை கண்ணனாக மிதந்து வந்தார். மறுபடியும் இந்த பிரபஞ்சத்தை உண்டாக்க நினைத்த அவர், தன்னுடைய நாபிக்கலாமலத்திலிருந்து பிரம்ம தேவனை ஏற்படுத்தினார். அவருக்கு படைப்பு தொழில் புரியும் சக்தியையும் வழங்கினார், இந்த தொழிலை … Read more