கமல்ஹசன் தயாரிப்பில் நடிகர் சிம்பு!! என்ன பிளான் போட்டுர்காங்க ரசிகர்கள் ஆர்வம் !
கமல்ஹசன் தயாரிப்பில் நடிகர் சிம்பு! என்ன பிளான் போட்டுர்காங்க ரசிகர்கள் ஆர்வம் ! லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் கமலஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் 400 கோடி வசூலை எட்டி உள்ளது. விக்ரம் படத்திற்கு பிறகு கமலஹாசனின் மார்க்கெட் வேற லெவல் என்பதால் அடுத்து வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவாரா என்ற கேள்விக்குறியாகவே உள்ளது. இந்நிலையில் சின்னத்திரை ரசிகர்களின் பிடித்தமான பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக இருக்கும் விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சி இதுவரை 5 எபிசோடுகளை … Read more