குள்ளநரித்தனம்! தமிழக அரசை விமர்சித்த கமல்ஹாசன்!
நியாயவிலை கடைகளில் கொடுப்பது மாமனார் இல்லத்து பொங்கல் சீதனம் இல்லை என கமல்ஹாசன் விமர்சனம் செய்திருக்கின்றார். தமிழ்நாட்டிலே நியாய விலை கார்டு தாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பாக 2,500 ரூபாய் ரொக்கம், அரிசி, கரும்பு ,முந்திரி, திராட்சை, போன்றவை வழங்கப்பட்டு வருகிறது .இந்த நிலையில் தமிழக அரசு சார்பாக கொடுக்கப்படும் பொங்கல் பரிசு தொகுப்பை வாக்காக மாற்றுவதற்கு தமிழக அரசு முயற்சி செய்கிறது எனவும், அதன் காரணமாகவே நியாய விலை கடை வாசல்களில் அதிமுகவின் கட்சியின் விளம்பர … Read more