கமல் எடுத்த அதிரடி முடிவால்! அதிர்ந்து போன அதிமுக மற்றும் திமுக!

தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்களே இருக்கும் நிலையில், அரசியல் கட்சிகளுக்கு இடையேயான கூட்டணி பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன இந்த சூழலில் மக்கள் நீதி மையம் என்ற கட்சியை ஆரம்பித்து தீவிர அரசியல் இறங்கியிருக்கும் கமல்ஹாசன் மூன்றாவது அணி அமைப்பதற்கான முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றார் இதன் காரணமாக கூட்டணிகளில் குழப்பங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பு இருக்கின்றது. இது சம்பந்தமாக மக்கள் நீதி மையம் கட்சி நிர்வாகிகள் தெரிவித்ததாவது, பாராளுமன்றத் தேர்தலில் கட்சிக்கு வயது ஒன்று தவழும் … Read more

பிக்பாஸ் வீட்டிற்குள் மாஸ் என்ட்ரி கொடுத்த அந்த நபர்! மொத்த அரங்கமும் திகைத்து நின்ற நொடிகள்!

கமல் பிக்பாஸ் வீட்டிற்கு வரும்போது பிக்பாஸ் குரல் இந்த இனிய நாளில் உங்களை வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி என தெரிவித்திருக்கின்றார். அதன்பின்பு மாஸாக பிக்பாஸ் வீட்டிற்குள் வந்திருக்கின்றார் நடிகர் கமல். பிறந்தநாள் வாழ்த்துக்கள் கமல் சார் என்று தெரிவித்த பிக்பாஸ் கமலிடம் ட்ரீட் கேட்டிருக்கின்றார். நான் எல்லோரையும் சமமாகவும் அவர்களுக்கு மரியாதையும் அளித்து தான் நடத்துகிறேன். அதையே தான் நானும் எதிர்பார்க்கிறேன் என்று பிக்பாஸ் இடம் கூறியிருக்கின்றார் கமல்ஹாசன், பாவம் கமலிடம் இருந்து பிக்பாஸ் கண்டிப்பாக இந்த … Read more

பிக் பாஸ் 4- ன் போட்டியாளர்களுக்கு கலக்கலான பெயர்களை வைத்த நெட்டிசன்கள்! என்னமா யோசிக்கிறாங்க!

விஜய் டிவியை தூக்கி நிறுத்தும் தூணாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் நிகழ்ச்சிதான் பிக் பாஸ். மேலும் உலக நாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர் என்பது நாமறிந்ததே. மற்ற சீசன்களை போலில்லாமல் இந்த சீசன் தொடங்கிய நாள் முதலே  கண்டன்ட்டுகளை அள்ளிக்கொடுத்து அனைவருக்கும் ஃபேவரைட் சீசன் ஆக மாறியது பிக் பாஸ் சீசன் 4. அந்தவகையில் தற்போது இந்த சீசனில் பங்கேற்றுள்ள ஒவ்வொரு போட்டியாளர்களுக்கும் நமது நெட்டிசன்கள் செல்லப் பெயர்களை வைத்துள்ளனர். இதோ … Read more

‘என் மார்னிங் ப்ரேக்ஃபாஸ்ட் இது தான்’! கமல் சொன்ன ரகசியத்திற்கு ரசிகர்களின் ரியாக்சன்!

விஜய் டிவியில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் ஷோ தான் பிக் பாஸ். இதில் நடிகர் கமல்ஹாசன் வார இறுதி நாட்களில் மட்டுமே பங்கு கொள்வார். இதுவரை இருந்த சீசன்களை காட்டிலும் இந்த சீசனின் முதல் வாரத்திலேயே பல திருப்பங்கள் நடைபெற்றதால் அது பற்றி கமல் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஹவுஸ் மெட்களுடன் உரையாடினார். அவ்வாறு கமல் உரையாடிக் கொண்டிருக்கும் பொழுது அவருடைய காலை உணவை பற்றி அவர் கூறியிருக்கும் தகவல் அனைவரையும் ஷாக்  ஆக்கியுள்ளது. மேலும் … Read more

இயக்குனர் லோகேஷ் கனகராஜ்க்கு சூப்பர்ஸ்டாரை கழட்டி விட கமல் கொடுத்த யோசனை! அடடா இது நல்ல ஐடியாவா இருக்கே!

தற்போது திரையுலகில் லோகேஷ் கனகராஜ் என்னும் இயக்குனர் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறார்.  இவர் இயக்கியுள்ள இரண்டு படங்களும் வெற்றி திரைப்படங்களாக திரையுலகில் உலா வந்து கொண்டிருக்கிறது. சமீபத்தில்  இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடிகர் இளையதளபதி   விஜயுடன் இணைந்து மாஸ்டர் திரைப்படத்தை இயக்கியுள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே.  மாஸ்டர் திரைப்படத்தைத் தொடர்ந்து இயக்குனர் கனகராஜ் க்கு பல வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளது. அடுத்தபடியாக நடிகர் கமலஹாசன் தயாரிப்பில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் … Read more

ஒரே நாளில் ரஜினி – கமலின் கடைசி படங்கள் வெளியீடு?

ஒரே நாளில் ரஜினி – கமலின் கடைசி படங்கள் வெளியீடு? தமிழ் திரையுலகில் நடிகராக ரஜினி அடியெடுத்து வைத்த போது, கமல் மக்களுக்குத் தெரிந்த நடிகராகத் தன்னை நிலை நிறுத்தியிருந்தார். ரஜினி வில்லனாக நடிக்கத் துவங்கும் போது கமல் தன்னை கதாநாயகனாக உயர்ந்திருந்தார். கமல் ரஜினி கூட்டணிக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்ததால் தொடர்ந்து இருவரும் ஒன்றாக நடித்து வந்தனர். இந்நிலையில் தான் கமலின் ஆலோசனையின் பெயரில் இருவரும் இனைந்து நடிப்பதில்லை என்று முடிவெடுத்தனர். ‘பைரவி’ … Read more

ரஜினி? விஜய்? யார் பக்கம் சாய்வார் லோகேஷ் கனகராஜ் !

ரஜினி? விஜய்? யார் பக்கம் சாய்வார் லோகேஷ் கனகராஜ் ! லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக விஜய் அல்லது ரஜினி இருவரில் யாரை இயக்குவார் என்ற கேள்வி எழுந்துள்ளது. மாநகரம் படத்தின் வெற்றியை அடுத்து கார்த்தி நடித்த கைதி படத்தை இயக்கினார் லோகேஷ் கனகராஜ். அந்த படத்தின் இமாலய வெற்றி உச்ச நட்சத்திரங்களின் பார்வையை லோகேஷ் மேல் பட வைத்தது. இதையடுத்து விஜய்க்கு அவர் சொன்ன கதை பிடித்து போக மாஸ்டர் திரைப்படம் உருவானது. சமீப காலங்களில் விஜய் … Read more

இந்தியன் 2 விபத்து… மன அழுத்தத்தில் ஷங்கர்! விரிவான விளக்கக் கடிதம்!

இந்தியன் 2 விபத்து… மன அழுத்தத்தில் ஷங்கர்! விரிவான விளக்கக் கடிதம்! இந்தியன் 2 படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்து குறித்து இயக்குனர் ஷங்கர் தனது மன வருத்தத்தை வெளிப்படுத்தும் விதமாக கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார். கடந்த 19 ஆம் தேதி பூந்தமல்லி ஈ வி பி பிலிம் ஸ்டூடியோவில் இந்தியன் 2 படப்பிடிப்பு நடந்து வந்தது. அதில் கமல், காஜல் அகர்வால் ஆகியோர் நடித்துக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக கிரேன் அறுந்து விழுந்ததில் உதவி … Read more

34 வருடங்களுக்கு முன்னர் கமல் கொடுத்த முத்தம்:இப்போது கிளம்பும் சர்ச்சை !

34 வருடங்களுக்கு முன்னர் கமல் கொடுத்த முத்தம்:இப்போது கிளம்பும் சர்ச்சை ! புன்னகை மன்னன் படத்தில் இடம்பெற்ற காட்சி ஒன்றுக்காக நடிகர் கமல் ரேகாவை அவரது அனும்தி இல்லாமல் முத்தமிட்டது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. புன்னகை மன்னன் திரைப்படத்தில் கமல் ரேகா இருவரும் முத்தமிட்டுக் கொள்ளும் காட்சி தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பரிச்சயமானதுதான். காதலர்கள் இருவரும் தற்கொலை செய்து கொள்ளும் முன் கொடுத்துக் கொள்ளும் அந்த முத்தத்தை எந்த விரசமும் இல்லாமல் படமாக்கி இருப்பார்கள். ஆனால் இப்போது அந்த … Read more

கமலின் டிவிட்டில் குஷ்பு கமெண்ட்:பாராட்டா?கேலியா?

கமலின் டிவிட்டில் குஷ்பு கமெண்ட்:பாராட்டா?கேலியா? டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாக ஆம் ஆத்மி கட்சிக்கு வாழ்த்து தெரிவித்த கமலின் டிவிட்டில் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு தெரிவித்த கருத்து சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது. டெல்லி சட்டமன்றத்துக்கான தேர்தல் கடந்த பிப்ரவரி 8 ஆம் தேதி நடந்தது. அதையடுத்து வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. இதில் ஆளும் ஆம் ஆத்மி கட்சிக்கும் பாஜகவுக்கும் இடையே கடுமையானப் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் சில இடங்களைப் பெற்று மூன்றாவது … Read more