இந்தியாவைப் போல அமெரிக்காவிலும் கலை கட்டியது தீபாவளி கொண்டாட்டம்! கமலா ஹாரிஸ் ஜோபைடன் டொனால்ட் டிரம்ப் உள்ளிட்டோர் உற்சாகம்!

இந்தியாவில் வருடம் தோறும் இந்துக்கள் பண்டிகையான தீபாவளி பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த வருடம் வரும் 24ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. புத்தாடை வாங்கி பொதுமக்கள் தீபாவளி கொண்டாட தங்களை தயார் படுத்திக் கொண்டு வருகிறார்கள். நாளை மறுநாள் தீபாவளி என்பதால் முக்கிய கடைவீதிகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. தீபாவளி பண்டிகை பொருத்தவரையில் இந்தியாவில் கொண்டாடுவது போலவே உலகின் மற்ற நாடுகளிலும் எதுவும் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக இந்தியர்கள் … Read more

அமெரிக்காவின் துணை அதிபர் கமலா ஹாரிஸுக்கு உறுதியான நோய்த்தொற்று பரவல்! வெள்ளை மாளிகை வெளியிட்ட தகவல்!

உலகம் முழுவதும் நோய்த்தொற்று பரவல் அதிகரித்து மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்திவருகிறது. இதன் காரணமாக, உலக நாடுகள் அனைத்தும் பலவிதமான சிக்கல்களை சந்தித்து வருகின்றன. அதோடு மிகப்பெரிய பொருளாதார வல்லரசு நாடுகளும் இந்த நோய்த்தொற்று பரவலால் பெரும் பாதிப்பை சந்தித்திருக்கின்றன. அதில் அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து, உள்ளிட்ட நாடுகளில் பாதிப்பு அதிகம் அதிலும் அமெரிக்கா இந்த நோய் தொற்றால் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அமெரிக்காவின் துணை அதிபராக இருந்து வரும் கமலா ஹாரிஸுக்கு நோய்த்தொற்று பரவல் உறுதி … Read more

ட்ரம்பின் தோல்வியை அன்றே கணித்த! முக்கிய நபர்!

ஜோ பைடன், மற்றும் கமலா ஹாரிஸ், ஆகியோரின் வெற்றியை இரண்டு வருடத்திற்கு முன்பே கணித்த மதுரை ஆதீனம். அமெரிக்க அதிபராக ஜோ பைடன், துணை அதிபராக கமலா ஹாரிஸ், ஆகியோர் வெற்றி பெற்று இருக்கின்றார்கள். இவருடைய வெற்றியை இரண்டு வருடத்திற்கு முன்பாகவே கணித்து அமெரிக்க மக்களிடம் தெரிவித்து இருக்கின்றேன், என்று மதுரை ஆதீனம் தெரிவித்திருக்கின்றார். கமலா ஹாரிஸ், மற்றும் ஜோ பைடன், முரண்படாமல் அவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுங்கள் என்று ட்ரப்புக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார். இது சம்பந்தமாக அவர் … Read more