கமலஹாசன் தான் எனக்கு முதல் டார்கெட்! மனம்திறந்த விஜய்!

Kamal Haasan is my first target!

கமலஹாசன் தான் எனக்கு முதல் டார்கெட்! மனம்திறந்த விஜய்! விஜயின் நடிப்பில் தற்போது வெளிவந்த படம் பிஸ்ட். இந்த படமானது ரசிகர்கள் மத்தியில் பெறும் வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட் படமாக  வலம் வந்து கொண்டிருக்கிறது. இதனை அடுத்து விஜய்யின் பிறந்த நாளுக்கு முன்தினம் விஜய் நடித்த  படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. இப்படம் வம்சி   இயக்கத்தில் உருவாகி வருகிறது  இப்படத்தின் பெயர் வாரிசு எனவும் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. … Read more