National
August 8, 2020
விஜயவாடா கனகதுர்கா ஆலயத்தில் ஈ.ஓ., உள்பட 18 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது. ஆந்திர மாநிலம் விஜயவாடா கனகதுர்கா ஆலயம் பொதுவாக பக்தர்கள் நிறைந்து காணப்படும். ...