வீட்டில் இந்த பூஜையை உடனே செய்யுங்கள்! அனைத்து பலன்களும் கிடைக்கும்!  

வீட்டில்  இந்த பூஜையை உடனே செய்யுங்கள்! அனைத்து பலன்களும் கிடைக்கும்!  அனைவரும் புதிய தொழில் துவங்கும் போது மற்றும் உடல், மனம், ஆன்மிக அம்சங்களில் உள்ள தடைகள் நீங்கி வாழ்வில் வெற்றி கிடைக்க. மேலும் பொருளாதாரம், படிப்பு, ஆரோக்கியம் போன்ற தடைகளும் நீங்குவதற்கு. மற்றும் மற்ற ஹோமங்களை துவங்குவதற்கு முன் கணபதி ஹோமம் செய்ய வேண்டியது மிகவும் அவசியம். வீடு அல்லது தொழில் துவங்குவதற்கு முன் கணபதி ஹோமம் செய்வதினால். குடும்பத்தில் உள்ளவர்களின் நோய்கள், தொழில் தடங்கள் … Read more