கங்கனா ரனாவத்தின் வீட்டை இடித்த மாநகராட்சி: சட்டத்திற்கு புறம்பானதா? அல்லது அரசியல் பழி வாங்கலா?
இன்று எனது வீட்டை இடித்துள்ளீர்கள். ஆனால் நாளை உங்களது ஆணவம் நொறுங்கப் போகிறது. மக்கள் ஆதரவோடு நான் உள்ளேன் என பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார். மும்பை பாலி பகுதியில் உள்ள கங்கனா ரனாவத் வீடு சட்ட விதிமுறைகளுக்கு புறம்பாக கட்டப்பட்டுள்ளது என மாநகராட்சி ஊழியர்களால் அவரது அலுவலகத்தின் ஒரு பகுதி இடிக்கப்பட்டுளளது. அதன் காட்சிகளை பதிவிட்டுள்ள கங்கனா ஜனநாயக படுகொலை “#DeathofDemocracy” என்ற ஹேஷ்டேக்கில் குறிப்பிட்டு அது தொடர்பான கங்கனா வீடியோக்களை பகிர்ந்து வருகிறார். … Read more