கண்ணம்மா செய்த காரியம்!! வலைதளத்தில் வைரலாகும் புகைப்படம்!!
கண்ணம்மா செய்த காரியம்!! வலைதளத்தில் வைரலாகும் புகைப்படம்!! விஜய் டிவி என்றாலே சீரியலும் ரியாலிட்டி ஷோக்களும் தான். குறிப்பாக விஜய் டிவியில் ஒளிபரப்பு செய்யப்படும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் எண்ணிக்கை அதிகம் தான். மேலும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் சீரியல்களுக் கென ஒரு தனி மவுசு தான். விஜய் தொலைக்காட்சி ஆரம்பித்த சமயத்தில் மக்களை கவரும் வகையில் பல நிகழ்ச்சிகள் மற்றும் பல சுவாரசியமான சீரியல்களை ஒளிபரப்பினர். அதிலும் குறிப்பாக இல்லத்தரசிகளை கவரும் வண்ணம் பல சீரியல்கள் … Read more