விஜயெல்லாம் எங்களுக்கு போட்டியா?!. நோ.. நோ.. சான்சே இல்ல!. கனிமொழி பதிலடி!..
TVK DMK: விஜய் மேடைகளில் பேசுவதை பார்க்கும்போது கட்சி ஆரம்பித்ததே அவர் திமுகவை தோற்கடிப்பதற்காகத்தான் என தோன்றுகிறது. ஏனெனில், எந்த மேடையில் அவர் நாம் தமிழர் கட்சியையோ, அதிமுகவையோ, காங்கிரசையோ, பாஜகவையோ திட்டுவது இல்லை. சமீபத்தில் நடந்த தவெக பொதுக்குழுவிலும் திமுகவை திட்டினார் விஜய். திமுகவை மன்னராட்சி என விமர்சித்தார். மாண்புமிகு மன்னராட்சி முதல்வர் அவர்களே.. மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களே.. பெயரை மட்டும் வீரப்பாக சொன்னால் போதாது அவர்களே. செயலிலும் காட்ட வேண்டும் அவர்களே.. … Read more