இந்த மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை! அதிரடி அறிவிப்பை வெளியிட்ட மாவட்ட ஆட்சித் தலைவர்!

இந்த மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை! அதிரடி அறிவிப்பை வெளியிட்ட மாவட்ட ஆட்சித் தலைவர்!

காரைக்கால் சுந்தராம்பாள், கைலாசநாதர், திருக்கோவிலில் வருடந்தோறும் 12 நாட்கள் பிரம்மோற்சவ விழா மிகவும் விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதனடிப்படையில், இந்த வருடத்திற்கான பிரமோற்சவ விழா கொடியேற்றத்துடன் கடந்த 9ஆம் தேதி பாரம்பரிய முறைப்படி நடந்தது. அதனைத் தொடர்ந்து கோவிலில் சிறப்பு அபிஷேகம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்ததாக சொல்லப்படுகிறது. இதனால் பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக கடந்த 13ஆம் தேதி வெள்ளி ரிஷபத்தில் சகோபுர வீதியுலா நடந்தது. இதனை தொடர்ந்து இன்றைய தினம் தேரோட்டமும், வரும் 20ஆம் … Read more

பாமக நிர்வாகி கொலை: தமிழகத்தில் 144 உத்தரவு…

பாமக நிர்வாகி கொலை: தமிழகத்தில் 144 உத்தரவு...

காரைக்கால் மாவட்ட பாமக செயலாளராக இருந்தவர் தேவமணி (53). இவர் காரைக்கால் மாவட்டத்தில் திருநள்ளார் பகுதியில் வசித்து வந்தார். நேற்று இரவு இவர் கட்சி பணி முடித்து விட்டு வீடு திரும்பிய போது திடீரென வந்த கும்பல் அவரை சரமாரியாக வெட்டியது. தலை மற்றும் உடம்பில் பல காயத்துடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட இவர் உயிரிழந்தார். இவர் மீது ஏற்கனவே பல கொலை முயற்சிகள் நடைபெற்றது குறிப்பிட தக்கது. இந்நிலையில் அவருடைய கொலைக்கு காரமாணவர்களை உடனடியாக கைது … Read more