தன்னோட குழந்தையை பார்க்கிற பெண்ணுக்கு லட்சக்கணக்கில் சம்பளம் கொடுக்கும் பிரபல நடிகை?
பாலிவுட் பிரபல நடிகையான கரீனா கபூர், நடிகர் சயீப் அலிகான் என்பவரை என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன்பின் தற்போது அவருக்கு இரண்டு வயதில் தைமூர் அலிகான் என்ற ஒரு அழகிய ஆண் குழந்தை உள்ளது. அந்த குழந்தையை பார்த்துக்கொள்ளும் வேலைக்கார பெண்ணை தேர்வு செய்யும் மாபெரும் நேர்முக தேர்வு ஒன்றை நடத்தி உள்ளார். முடிவில் ஒரு பெண்ணை தேர்வு செய்து, அவரிடம் சம்பளத்தை பற்றி பேசி உள்ளார். கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம் சம்பளம் தருவதாக … Read more