மங்களூரு குக்கர் குண்டு! குற்றவாளியிடம் காவல்துறையினர் 4 மணி நேர கிடக்குப்பிடி விசாரணையில் தெரிய வந்த பல திடுக்கிடும் உண்மைகள்!
கர்நாடக மாநிலத்தில் தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூர் பம்ப்வெல் என்ற பகுதியில் கடந்த 19ஆம் தேதி தீர்த்தஹள்ளியை சார்ந்த முகமது ஷாரிக் என்பவர் ஆட்டோவில் குக்கர் குண்டு எடுத்துச் சென்றபோது அது வெடித்து விபத்துக்குள்ளானது. இதில் ஆட்டோ ஓட்டுனர் புருஷோத்தம், ஷாரிக் உள்ளிட்ட இருவரும் படுகாயம் அடைந்து மங்களூரு பாதர் முல்லர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதில் ஷாரிக்கிற்க்கு 45 சதவீதம் தீக்காயம் ஏற்பட்டிருப்பதால் பேச முடியாமலும், கண்ணை திறக்க முடியாமலும் இருந்து வந்தார். அவருடைய … Read more