karnataka release more kaveri water

மீண்டும் கர்நாடக அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிப்பு !!

Parthipan K

கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக கர்நாடக அணையிலிருந்து காவிரி பகுதிக்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. கர்நாடக மாநிலம் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில், ...