வாய்ப்பு கிடைக்காததால் ஜீவா பட கதாநாயகி எடுத்த அதிர்ச்சி முடிவு
வாய்ப்பு கிடைக்காததால் ஜீவா பட கதாநாயகி எடுத்த அதிர்ச்சி முடிவு தமிழ் திரையுலகில் 1980 களில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமான நடிகையாக இருந்தவர்தான் நடிகை ராதா. தற்போது அவரது மகள் கார்த்திகா “கோ” என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழில் அறிமுகமானார். இந்த படத்தில் இவர் நடிகர் ஜீவாவுக்கு கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படத்திற்கு பிறகு அவர் அன்னக்கொடி, புறம்போக்கு என்கிற பொதுவுடமை உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் இவர் ஒருசில தெலுங்கு மற்றும் கன்னட … Read more