சொந்த கட்சியின் முதுகிலேயே குத்திய கார்த்தி சிதம்பரம்! காங்கிரஸ் கட்சியினர் அதிர்ச்சி!

சொந்த கட்சியின் முதுகிலேயே குத்திய கார்த்தி சிதம்பரம்! காங்கிரஸ் கட்சியினர் அதிர்ச்சி!

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நடந்த காங்கிரஸ் கட்சியின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் பேசியதாவது, காங்கிரஸ் கட்சியினர் காங்கிரஸ் நிர்வாகிகளிடம் பொய் கூறுகிறார்கள் அதனை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார். தொடர்ச்சியாக உரையாற்றிய கார்த்தி சிதம்பரம், காங்கிரஸ் கட்சியில் 70 லட்சம் உறுப்பினர்கள் இருப்பதாக பொய்யான ஒரு அறிக்கையை கொடுத்திருக்கிறார்கள் எனவும், அதனை நம்பி தேர்தலில் நின்ற எனக்கு உறுப்பினர்களே வாக்கு செலுத்தவில்லை என்றும் தெரிவித்திருக்கிறார். அனைத்து … Read more