ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் கதகளி ஆடும் கருணாஸ் குழப்பத்தில் அதிமுக !
சசிகலாவை நான் சந்திப்பதற்கான அழைப்பு நிச்சயமாக வரும் அவரை உறுதியாக சந்திப்பேன் என்று நடிகரும் முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் தலைவருமான திருவாடானை தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் தெரிவித்திருக்கிறார். முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் சார்பாக தேசிய தெய்வீக பிரச்சாரத்தை உருவாக்கிய அந்த அமைப்பின் தலைவர் கருணாஸ் சட்டசபை உறுப்பினர் சூலூர், பள்ளபாளையம், சிந்தாமணிபுதூர், போன்ற இடங்களில் ஆரம்பித்து வைத்தார். அதன் பிறகு பத்திரிகையாளர்களுக்கு பேட்டி கொடுத்த அவர் 1994ஆம் வருடம் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த சமயத்தில், எங்களுடைய … Read more