காசி தமிழ் சங்கத்திற்கு செல்லும் இரயிலை மாணவர் அமைப்பு மறிக்க முயல்வதாக வெளிவந்த தகவல்! போலீசாரின் அடுத்தக்கட்ட அதிரடி நவடிக்கை!
காசி தமிழ் சங்கத்திற்கு செல்லும் இரயிலை மாணவர் அமைப்பு மறிக்க முயல்வதாக வெளிவந்த தகவல்! போலீசாரின் அடுத்தக்கட்ட அதிரடி நவடிக்கை! காசி தமிழ் சங்கத்திற்கு செல்லும் வாரணாசி ரயிலை மயிலாடுதுறையில் இந்திய மாணவர் சங்கம் அமைப்பினர் மறிக்க முயல்வதாக பரவிய செய்தியை தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் ரயில்வே நிலையத்தில் குவிக்கப்பட்டதால் பரபரப்பு: காசியில் நடைபெற்று வரும் தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்காக ராமேஸ்வரத்தில் இருந்து பனாரஸ் செல்லும் ரயில் மயிலாடுதுறை வழியே வியாழக்கிழமைகள் தோறும் இயக்கப்பட்டு வருகிறது. … Read more