ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்த கதிர் முல்லை! நடந்தது என்ன?

விஜய் தொலைக்காட்சியில் கூட்டுக் குடும்பத்தை மையமாக வைத்து ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நெடுந்தொடரில் தற்சமயம் வெளியாகி இருக்கும் விளம்பரம் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய இருக்கிறது. ஏனென்றால் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் இருக்கும் தனம் மற்றும் மீனா உள்ளிட்ட இருவருக்கும் குழந்தைகள் பிறந்திருக்கும் சூழ்நிலையில், திருமணமாகி நான்கு வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லாததன் காரணமாக, ஊரார் மற்றும் குடும்பத்தினர் கேள்வி மேல் கேள்வி கேட்க ஆரம்பித்துவிட்டார்கள். இதன் காரணமாக,மன உளைச்சல் அடைந்த முல்லையை மருத்துவமனைக்கு கதிர் அழைத்து சென்றிருக்கிறார். … Read more