அடடா!! இப்போ இவங்க தான் ட்ரெண்டா!!

katyani-jagana-gonna-work-on-a-kannda-film

கடந்த சில நாட்களாகவே இன்ஸ்டாகிராம் வலைதளத்தில் மிகவும் பிரபலமாக வளர்ந்து வருபவர் கேட்யானி ஜெகநா.இவரது இயற்பெயர் காவியா. இவருக்கு தற்பொழுது 21 வயதாகிறது. இந்நிலையில், இவர் இரண்டு வாரத்திற்கு முன்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு ரீல்சை வெளியிட்டார் .அதில் அவர் காஞ்சனா 2 படத்தில் வரும் வாயா என் வீரா என்ற பாடலுக்கு அழகான முக பாவங்களுடன் நடித்திருந்தார். அது சமூக வலைத்தளத்தில் மிகவும் வேகமாக ட்ரெண்ட் ஆனது. தென்னிந்தியாவில் அந்த வீடியோவை பார்க்காதவர்களே இருக்க … Read more