தொடர் மழையால் காவிரியாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு! தண்ணீரில் மிதக்கும் 31 கிராமங்கள்!
தென்மேற்கு பருவமழை ஆரம்பத்திலிருந்து தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி இருக்கக்கூடிய மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. கர்நாடக மாநிலத்தின் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளிலும் இந்த கனமழை தொடர்ந்து வருவதால் மேட்டூர் அணைக்கு வழக்கத்தை விடவும் நீர் வரத்து அதிகமாக இருக்கிறது. ஆகவே மேட்டூர் அணையிலிருந்து 2,10000 கன அடி வீதம் நீர் திறக்கப்பட்டிருப்பதால் காவிரியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. ஆகவே தர்மபுரி, நாமக்கல், சேலம், தஞ்சை, திருச்சி, நாகப்பட்டினம், திருவாரூர், அரியலூர், … Read more