அதிரடி சோதனையில் இறங்கிய லஞ்ச ஒழிப்புத்துறை! முன்னாள் அமைச்சரின் வீட்டில் கிடைத்தது என்ன?

அதிரடி சோதனையில் இறங்கிய லஞ்ச ஒழிப்புத்துறை! முன்னாள் அமைச்சரின் வீட்டில் கிடைத்தது என்ன?

திமுக ஆட்சி பொறுப்பை ஏற்றுக் கொண்டதில் இருந்து அதிமுகவின் மாஜி மந்திரிகள் மீது பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. உதாரணமாக முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் கே சி வீரமணி மற்றும் தங்கமணி அதோடு வேலுமணி உள்ளிட்ட முக்கிய முன்னாள் அமைச்சர்கள் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிரடியாக சோதனை செய்தது. இதில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக அவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் ஆளும் தரப்பு சொல்லிக் கொண்டிருக்கிறது.ஆனால் சோதனை … Read more

சீமானால் தோல்வியை சந்தித்த முக்கிய கட்சி!

சீமானால் தோல்வியை சந்தித்த முக்கிய கட்சி!

திருப்பத்தூர் மாவட்ட அதிமுகவின் செயல்வீரர்கள் கூட்டம் திருப்பத்தூரில் நடந்தது. இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும் திருப்பத்தூர் மாவட்ட அதிமுக செயலாளர் கே சி வீரமணி பங்கேற்று தலைமை தாங்கி இருக்கின்றார். இந்த கூட்டத்தில் அவர் தெரிவித்ததாவது சட்டசபை தேர்தலில் ஜோலார்பேட்டை சட்டசபை தொகுதியில் அதிமுக சார்பாக நான் 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று விடுவேன் என்று தேர்தலுக்கு முன்னர் கருத்து கணிப்பு வெளியிடப்பட்டது. என்று தெரிவித்து இருக்கிறார். இந்த தொகுதியில் … Read more