அரசு விடுதியில் திடீரென மயங்கி விழுந்த மாணவர்கள்! உணவுகளை சோதனை செய்யும் அதிகாரிகள்!
அரசு விடுதியில் திடீரென மயங்கி விழுந்த மாணவர்கள்! உணவுகளை சோதனை செய்யும் அதிகாரிகள்! சென்னையில் வடபழனி திருநகர் ஹாஸ்டல் சாலையில் தமிழ் நாடு அரசு சார்பில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மாணவர் விடுதி செயல்பட்டு வருகின்றது.மேலும் இந்த விடுதியில் பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். அந்த விடுதியில் தங்கி இருந்த நான்கு மாணவர்களுக்கு திடீரென வாந்தி ,மயக்கம் மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டது.உடன் இருந்த சக மாணவர்கள் பாதிக்கப்பட்ட மாணவர்களை மீட்டு சிகிச்சைக்காக கீழ்ப்பாக்க அரசு … Read more