ஆன்மீக படத்திற்கு கிடைத்த அருமையான வெற்றி !! 410 கோடி வசூல் சாதனை வெளிவந்த நியூ அப்டேட்!!
ஆன்மீக படத்திற்கு கிடைத்த அருமையான வெற்றி !! 410 கோடி வசூல் சாதனை வெளிவந்த நியூ அப்டேட்!! ஆதிபுருஷ் படம் ஜூன் 16ஆம் தேதி திரையரங்கில் வெளிவந்தது. இந்த படத்தை ஓம் ராவத் இயக்கத்தில் மற்றும் புஷன்குமார் தயாரிப்பிலும் உருவாகி வெளிவந்தது. இந்த படத்தில் பாகுபலி நடிகர் பிரபாஸ் நடித்துள்ளார். மேலும் இத்திரைப்படத்தில் கீர்த்தி சானோன் மற்றும் சைப் அலிகான் போன்றவர்களும் நடித்துள்ளார்கள். இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம்,ஹிந்தி ஆகிய 5 மொழிகளில் வெளியானது. … Read more