நூற்றாண்டு கொண்டாடுவார் என்று எதிர்பார்த்த பிரபலம் மறைவு! பாமக நிறுவனர் ராமதாஸ் இரங்கல்
நூற்றாண்டு கொண்டாடுவார் என்று எதிர்பார்த்த பிரபலம் மறைவு! பாமக நிறுவனர் ராமதாஸ் இரங்கல் சாகித்ய அகாடமி விருது பெற்ற பிரபல எழுத்தாளர் கி.ரா எனப்படும் கி.இராஜநாராயணன் உடல்நலக் குறைவால் இன்று காலமானார்.இவரது மறைவிற்கு பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தன்னுடைய இரங்கலை தெரிவித்துள்ளார்.இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது. கரிசல் இலக்கியத்தின் தந்தை என்று போற்றப்படும் எழுத்தாளர் கி.ரா எனப்படும் கி.இராஜநாராயணன் உடல்நலக் குறைவால் புதுச்சேரியில் இன்று காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். ஒருங்கிணைந்த … Read more