மருத்துவர்களுக்கு இரண்டு இடத்தில் பணி உத்தரவு! நோயாளிகள் உயர் சிகிச்சை பெறுவதில் சிக்கல்!!

மருத்துவர்களுக்கு இரண்டு இடத்தில் பணி உத்தரவு! நோயாளிகள் உயர் சிகிச்சை பெறுவதில் சிக்கல்!!   சென்னையில் ஓமந்தூரார் பல்நோக்கு அரசு மருத்துவமனையில் இருக்கும் தலைமை மருத்துவர்களுக்கு இரண்டு இடங்களில் பணி செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் நோயாளிகள் உயர் சிகிச்சை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.   சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் பணிபுரியும் தலைமை மருத்துவர்களுக்கு சென்னை கிண்டி மருத்துவமனையிலும் பணி தரப்பட்டுள்ளது.   சென்னை கிண்டியில் இரண்டு நாட்களுக்கு முன்னர் கிண்டி கிங் ஆய்வக வளாகத்தில் உயர் சிறப்பு … Read more