பாஜகவை சேர்ந்த பெண் எம்எல்ஏ கிரண் மகேஸ்வரி கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தார்
கொரோனா தொற்றுநோய் அனைத்து நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. இந்நோய்க்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை, சாதாரண பொதுமக்கள் முதல் பதவிகளில் இருக்கும் அதிகாரிகள் வரை, என்று பல தரப்பை சேர்ந்த மனிதர்கள் உயிரிழந்து வருகிறார்கள். அனைத்து நாடுகளிலும் அரசு தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தாலும், முழுமையாக இந்த கொரோனா தொற்றை அழிப்பதற்கு இன்னும் மருந்து எங்கும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் தடுப்பூசி கண்டுபிடிப்பதில் அனைத்து நாடுகளும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த … Read more