கியார் புயலில் சிக்கிக் கொண்ட மீனவர்களை மீட்கும் பணியை இந்திய கடலோரக் காவல் படை தீவிரப்படுத்தியுள்ளது
கியார் புயலில் சிக்கிக் கொண்ட மீனவர்களை மீட்கும் பணியை இந்திய கடலோரக் காவல் படை தீவிரப்படுத்தியுள்ளது “கியார்” புயலின் காரணமாக சிக்கிக் கொண்ட மீனவர்களை தேடி கண்டுபிடித்து அவர்களை மீட்கும் பணியை இந்திய கடலோரக் காவல் படை தீவிரப்படுத்தியுள்ளது. இதுவரை 25 மீனவர்கள் கடலோர காவல் படையால் மீட்கப்பட்டதுடன், 2740 மீன்பிடி படகுகளையும், மேற்கு கடற்கரை பகுதியில் உள்ள பல்வேறு துறைமுகங்களுக்கு பத்திரமாக கொண்டு வந்து சேர்த்துள்ளது. 2019 அக்டோபர் 18-ந் தேதி முதற்கொண்டே, சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினருக்கும், மீனவர்களுக்கும் … Read more