தமிழ்நாட்டில் ட்ரெண்டிங்கில் இருக்கும் கு.க.செல்வம் திமுகவின் தலைமைக்கு சவால் விடுகிறார். உண்மையில் யார் இவர்?

தமிழ்நாட்டில் ட்ரெண்டிங்கில் இருக்கும் கு.க.செல்வம் திமுகவின் தலைமைக்கு சவால் விடுகிறார். உண்மையில் யார் இவர்?

கந்த சஷ்டி கவசம் தொடர்பாக பேசியவர்களை கண்டிக்க வேண்டும் எனவும், திமுகவில் உட்கட்சி தேர்தல்களை விரைவில் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியும் பல்வேறு கோரிக்கைகளை டெல்லியில் இருந்தவாறு அவர் ஸ்டாலினிடம் பேசியுள்ளார். இவர் பாஜகவில் இணைய போவதாக காலையிலிருந்தே பரபரப்பான விவாதங்கள் குழப்பங்கள் நிலவின. அவர் டெல்லிக்குச் சென்று பாஜகவின் மத்திய அமைச்சர் ஜே.பி நட்டாவை சந்தித்துள்ளார். அவருடன் தமிழக பாஜக தலைவர் முருகன் மற்றும் முரளிதர ராவ் ஆகியோர் உடனிருந்தனர். இதன் அடிப்படையில் அவர் பாஜகவில் … Read more