16 வயது சிறுமி தாயான சம்பவம்! போக்சோவில் வாலிபர் கைது!

A 16-year-old girl became a mother! Youth arrested in POCSO!

16 வயது சிறுமி தாயான சம்பவம்! போக்சோவில் வாலிபர் கைது! ஈரோடு மாவட்டம் கே.என் பாளையம் பகுதியை சேர்ந்தவர் 16 வயதுடைய சிறுமி.இவர் எட்டாம் வகுப்பு வரை படித்துவிட்டு இடையில் பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார்.இந்நிலையில் டி.என்.பாளையம் அருகே உள்ள டி.ஜி.புதூர் முனியப்பன் நகரை சேர்ந்தவர் கருப்பன்.இவருடைய மகன் இளங்கோவன்(22).இவர் அந்த சிறுமியிடம் காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி பேசி வந்துள்ளார். இருவரும் காதலித்து வந்துள்ளனர்.இந்நிலையில் இளங்கோவன் அந்த சிறுமியை வற்புறுத்தி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகின்றது.மேலும் … Read more