சூடுபிடிக்க தொடங்கிய பின்னலாடை உற்பத்தி!!
ஆடை தயாரிப்பு நிறுவனங்களுக்கு ஐந்து மாதத்திற்கு பிறகு மீண்டும் ஏற்றுமதி ஆர்டர் வர தொடங்கியுள்ளது. இதனால் பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் உற்சாகம் அடைந்து தங்கள் பணியை ஆர்வத்துடன் செய்து வருகின்றனர். திருப்பூர் மாவட்டத்திற்கு இணையாக ஈரோடு மாவட்டத்திலும் அனைத்து வகையான ஆயத்த ஆடைகளும் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஈரோடு நகரம், பெருந்துறை, சென்னிமலை, சத்தியமங்கலம், அந்தியூர் போன்றபகுதிகளில் சிறியது முதல் பெரியது வரை 200-க்கும் மேற்பட்ட ஆயத்த ஆடை நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனங்கள் ஜனவரி பிப்ரவரி மார்ச் … Read more