கொடநாடு கொலை வழக்கு தொடர்பாக ஆர்ப்பாட்டம்… ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் டிடிவி தினகரன் சிறப்புரை!!
கொடநாடு கொலை வழக்கு தொடர்பாக ஆர்ப்பாட்டம்… ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் டிடிவி தினகரன் சிறப்புரை… தேனியில் நடைபெறும் கொடநாடு கொலை கொள்ளூ வழக்கு தொடர்பான ஆர்ப்பாட்டத்தில் ஓ பன்னீர் செல்வம் தலைமையில் அமமுக கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புறை ஆற்றினார். கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை கொள்ளை வழக்குகளில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி திமுக அரசை வலியுறுத்தி இன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடை … Read more