திருமணத்திற்கு முன்பே கர்ப்பமா? கொடி பட கதாநாயகி வெளியிட்ட அதிர்ச்சி புகைப்படம்!

Pregnancy before marriage? Shocking photo posted by Kodi movie heroine!

திருமணத்திற்கு முன்பே கர்ப்பமா? கொடி பட கதாநாயகி வெளியிட்ட அதிர்ச்சி புகைப்படம்! தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்த படம்தான் கொடி. இப்படத்தில் கதாநாயகிகளாக திரிஷா மற்றும் அனுபமா பரமேஸ்வரன் நடித்திருந்தார். அந்த படத்தின் மூலம் அனுபமா பரமேஸ்வரன் அதிக ரசிகர்களை ஈர்த்தார். அதுமட்டுமின்றி இவர் முதன் முதலில் மலையாளம் தெலுங்கு போன்ற மொழி படங்களில் நடித்து வந்தார். அந்த மொழிகளிலும் இவருக்கு பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. அதுமட்டுமின்றி இவர் பிரேமம் என்று மலையாளத்தில் பெரிய அளவில் … Read more