விரைவில் கேப்டன்ஸி பொறுப்பிலிருந்து நீக்கப்படும் விராட் கோலி? – BCCI அதிரடி
விரைவில் கேப்டன்ஸி பொறுப்பிலிருந்து நீக்கப்படும் விராட் கோலி? – BCCI அதிரடி 2008ம் ஆண்டு இந்திய அணிக்குள் அடியெடுத்து வைத்தவர் விராட் கோலி. தனது தனித்துவமான ஆட்டத்தால் உலகெங்கும் பல ரசிகர்களைக் கொண்டுள்ளார். பல கிரிக்கெட் வீரர்களே தங்களை இவரது ரசிகர்கள் எனக் கூறிக்கொள்வார்கள். சச்சின், தோணியைத் தொடர்ந்து இந்திய கிரிக்கெட்டின் அணியின் அடையாளமாக தற்போது திகழ்வது விராட் கோலி தான். சச்சினின் சாதனைகளை தற்போதைக்கு முறியடிக்க முடிந்த நிலையிலுள்ள ஒரே வீரரும் கோலி தான் என்பது … Read more