செல்லமாக வளர்த்த மகள் செய்த காரியத்தால் உயிரை மாய்த்துக் கொண்ட தந்தை!
சென்னை கொளத்தூர் கண்ணகி நகரை சார்ந்த ஐயப்பன் என்பவர் கொத்தனார் வேலை பார்த்து வருகிறார், இவருக்கு திருமணமாகி சீதா என்ற மனைவியும், 2 மகள்களும்,1 மகனும் இருக்கிறார்கள். சென்னை வில்லிவாக்கத்தில் இருக்கின்ற அரசு மேல்நிலைபள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்துவரும் இவருடைய இளைய மகள் நேற்று முன்தினம் கடைக்கு செல்வதாக தெரிவித்து விட்டு சென்ற சூழ்நிலையில், வீட்டிற்கு திரும்பி வரவில்லை எங்கு தேடியும் அவர் கிடைக்காததால் ராஜமங்கலம் காவல்துறையில் புகார் வழங்கப்பட்டது. இந்த சூழ்நிலையில், காவல்துறையினரின் விசாரணையில் … Read more