நீருக்கடியில் செல்லும் மெட்ரோ ரயில்!!! இந்தியாவில் முதல்முறையாக எங்கு தெரியுமா!!?
நீருக்கடியில் செல்லும் மெட்ரோ ரயில்!!! இந்தியாவில் முதல்முறையாக எங்கு தெரியுமா!!? இந்தியாவில் முதல் முறையாக நீருக்கு அடியில் செல்லும் மெட்ரோ இரயில் சேவை டிசம்பர் மாதம் முதல் பயன்பாட்டுக்கு வரும் என்று கொல்கத்தா மெட்ரோ இரயில் கார்ப்ரேஷன் அறிவித்துள்ளது. இந்தியாவில் பலவகையான போக்குவரத்து தற்பொழுது இயங்கி வருகின்றது. முக்கியமாக பேருந்து, இரயில் விமானம், மெட்ரோ இரயில், படகு போக்குவரத்து ஆகியவை இந்தியாவில் இயங்கி வருகின்றது. இவற்றில் படகு போக்குவரத்து கேரளா மாநிலத்திலும் மற்றும் தீவுகளுக்கு செல்லவும் பயன்பட்டு … Read more