மத்திய பிரதேச ஆட்சியில் குழப்பம் ஏற்படக் காரணம் சசிகலா தான் : முறியடிக்குமா காங்கிரஸ்?
மத்தியபிரதேச மாநிலத்தை ஆண்டு வரும் காங்கிரஸ் கட்சிக்கு கடந்த சில நாட்களாக நெருக்கடி சூழ்ல் நிலவுகிறது. அந்தக் கட்சியின் மாநிலத் தலைவரான கமல்நாத் முதல்வர் பதவியை வகித்து வருகிறார். மத்திய பிரதேச காங்கிரஸின் தலைவர் பதவியில் இருந்து கமல்நாத்தை நீக்கிவிட்டு அதனை கைப்பற்ற ஜோதிர் ஆதித்யா சிந்தியா முயற்சி செய்து வருகிறார். கமல்நாத் மூத்த தலைவர் என்பதால் காங்கிரஸ் தலைமை இதனை ஏற்க மறுத்துவிட்டது. இதனையடுத்து ஜோதிர் ஆதித்ய சிந்தியா 17 எம்எல்ஏக்களுடன் மாயமானதாக தகவல்கள் வெளியானது. … Read more