குப்பைமேடாக இருந்த அதிபர் மாளிகை?சுத்தம் செய்த போராட்டக்காரர்கள்!

குப்பைமேடாக இருந்த அதிபர் மாளிகை?சுத்தம் செய்த போராட்டக்காரர்கள்!! பொருளாதார நெருக்கடியால் இலங்கையில் மக்கள் பல மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். விலைவாசி உயர்வு ஒருபுறம், உணவு, எரிபொருள் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு அந்நாட்டு மக்கள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர். அதிபர் கோத்தபய ராஜபக்சே அரசுக்கு எதிராக அந்நாட்டு மக்கள் பல போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.இதைதொடர்ந்து ஆயிரக்கணக்கான மக்கள் நேற்று முன்தினம் இலங்கை அதிபர் மாளிகை முன் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.கற்களையும் செருப்பையும் தூக்கி அவர் வீடுகளில் எறிந்தனர்.இதனால் அங்குள்ள … Read more

அது மட்டும் முடியவே முடியாது! திட்டவட்டமாக மறுத்த இலங்கை அதிபர்!

இலங்கை சீனாவுடன் வர்த்தக தொடர்பு வைத்துக் கொண்டது இதன் காரணமாக, சீனாவிலிருந்து பல்வேறு பொருட்களை அந்த நாடு கொள்முதல் செய்ய தொடங்கியது. இதன் காரணமாக, அங்கே மிகப் பெரிய பொருளாதார நெருக்கடி ஏற்படதொடங்கியது. இந்த பொருளாதார நெருக்கடியின் நீழ்ச்சியாக இலங்கையில் அனைத்து விதமான அத்தியாவசிய பொருட்களும் விண்ணை முட்டுமளவிற்கு விலை உயர்வை சந்தித்தனர். அதேபோல பெட்ரோல், டீசல், காய்கறி என்று அனைத்து பொருளும் கடுமையான விலை உயர்வை சந்தித்தது. ஆகவே அரசாங்கத்தின் மீது கோபமடைந்த பொதுமக்கள் அரசாங்கத்திற்கு … Read more

தேசிய கீதம் தமிழில் இசைக்கப்படாது : மீண்டும் தமிழின அழிப்புக்கான தொடக்கமா என தமிழர்கள் அச்சம்!

தேசிய கீதம் தமிழில் இசைக்கப்படாது : மீண்டும் தமிழின அழிப்புக்கான தொடக்கமா என தமிழர்கள் அச்சம்! இலங்கையில் அடுத்த ஆண்டு பிப்ரவரி 4ஆம் தேதி 72ஆம் ஆண்டு விடுதலை நாள் கொண்டாடப்பட உள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டில் இருந்து விடுதலை நாள் கொண்டாட்டத்தில் தமிழ் மற்றும் சின்ஹளம் ஆகிய மொழிகளில் தேசிய கீதம் இசைக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், விடுதலை நாள் கொண்டாட்டம் தொடர்பாக கட்ந்த திங்கட்கிழமை அமைச்சர் ஜனக பண்டார தென்னகூன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. … Read more