அரசு பேருந்து முன்பு பள்ளி மாணவர்கள் போராட்டம்! கோவையில் பரபரப்பு!
அரசு பேருந்து முன்பு பள்ளி மாணவர்கள் போராட்டம்! கோவையில் பரபரப்பு! கோவை மாவட்டம் கிணத்துகடவு பகுதியை சேர்ந்த தாமரை, குளம் பட்டணம் , நல்லிட்டிபாளையம் ஆகிய மூன்று பகுதிகளிலும் நூற்றுக்கணக்கான மாணவர்கள் உள்ளனர். அவர்கள் அனைவரும் சேரி பாளையம் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பயின்று வருகின்றனர். வீட்டிலிருந்து பள்ளிக்கு வெகு தூரம் செல்ல இருப்பதால் பேருந்தில் செல்லும் நிலையுள்ளது. அப்போது காலை நேரம் மட்டுமே அவ்வழியாக ஒரே பேருந்து மட்டுமே இயங்கும். அந்த ஒரே பேருந்தில் … Read more