ஷூட்டிங் ஸ்பாட்டில் வடிவேலுவை எட்டி உதைத்த பிரபல நடிகை!
ஷூட்டிங் ஸ்பாட்டில் வடிவேலுவை எட்டி உதைத்த பிரபல நடிகை! நடிகர் வடிவேலு எப்படிப்பட்ட காமெடி நடிகர் என்பது பலருக்கும் தெரியும்.அவரை திரையில் பார்த்தாலே போதும் சிரிப்பு வந்துவிடும். அந்த அளவிற்கு தனது பாடி லாங்குவேஜ் மற்றும் டயலாக் டெலிவரி மூலம் மக்களை சிரிக்க வைத்து காமெடி கிங்காக தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருந்தார்.ஆனால் இடையில் ஏற்பட்ட சில பிரச்சனைகள் காரணமாக சில காலம் சினிமாவில் இருந்து விலகி இருந்தார். அதனை தொடர்ந்து மாமன்னன் மற்றும் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் போன்ற படங்கள் மூலம் சமீபத்தில் … Read more