கொரோனா பரவல் எதிரொலி – தற்காலிகமாக மூடப்படும் கோயம்பேடு சந்தை
கொரோனா பரவல் தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. இன்று தமிழகத்தில் மட்டும் சுமார் 500க்கும் மேற்பட்டார்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களாக கோயம்பேடு சந்தை மூலமாக கொரோனா தொற்றுக்கு 50க்கும் மேற்பட்டவர்கள் பாதிப்படைந்துள்ளனர். இதனால் இன்று காலை கோயம்பேடு சந்தைக்கு சென்று ஆய்வை மேற்கொண்டார் சென்னை கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்தவர் “அதன் பின்னர் செய்தியாளர்களிடம் சந்தித்தவர் “கோயம்பேட்டில் அனைத்து வியாபாரிகள், தொழிலாளர்களுக்குச் சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. … Read more