அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுரி மாணவர்களுக்கான தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு
கடந்த 2006 ஆம் ஆண்டுக்கு பிறகு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கடைபிடிக்கப்பட்டு வந்த பழைய முறையை மாற்றி விட்டு 2 ஷிப்டுகளின் அடிப்படையில் சுழற்சிமுறை வகுப்புகள் நடைமுறைக்கு கொண்டு கொண்டு வரப்பட்டது. இந்நிலையில் கொரோனா பாதிப்பு குறையாத காரணத்தால் மீண்டும் பழைய முறையையே செயல்படுத்த உயர்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. அதன் அடிப்படையில் சமீபத்தில் உயர்கல்வித்துறை முதன்மை செயலாளரான அபூர்வா இது குறித்து அரசாணையாக வெளியிட்டு இருந்தார். அந்த அரசாணையில் தற்போதுள்ள ஷிப்ட்-1, ஷிப்ட்-2 என்ற சுழற்சி … Read more