சம்பளத்தை திருப்பி கொடுத்தாரா K.R விஜயா ! ஏன்?
புன்னகை அரசி என்ற பட்டத்திற்கு கே ஆர் விஜயா என்று சொன்னால் மிகையாகாது. ஒரு சில படங்கள் நடித்த பின் வேலாயுதம் நாயர் என்பவரை திருமணம் செய்து கொண்டு தன் புகுந்த வீட்டிற்கு சென்று விடுகிறார் விஜயா. அதன் பின் அவர் நடிப்பை தொடரவில்லை. தனது தண்டாயுதபாணி பிலிம்ஸ் சார்பில் சாண்டோ சின்னப்ப தேவர் ‘அக்கா தங்கை’ என்ற படத்தைத் தயாரிக்க முடிவு செய்தார். அதற்குக் கதை ஆரூர்தாஸ். அக்கா தங்கை பாசத்தை கொண்டு அதற்கு … Read more