அண்ணாமலையின் உதவியாளர் கிருஷ்ணகுமார் கைது! தமிழக அரசுக்கு நாலாபுரமும் குடைச்சல் கொடுக்கும் பாஜக!

திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்ட நாள் முதல் அதிமுக எதிர்க்கட்சியாக அமர்ந்து திமுகவிற்கு கொடுத்த குடைச்சலை விட பாஜக அதிக அளவில் திமுக அதற்கு குடைச்சலை கொடுத்து வருகிறது. அதற்கு காரணம் பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை அவர் நாள்தோறும் வெளியிடும் அறிக்கைகள், பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு உள்ளிட்டவை மூலமாக ஆளுங்கட்சியின் தவறுகளை அம்பலப்படுத்தி வருகிறார். முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை மூலமாக சோதனை நடத்தி அதிமுகவிற்கு அச்சுறுத்தல் வழங்கி அதன் மூலமாக அதிமுகவை ஓரளவு … Read more