இந்த விளக்கை மட்டும் ஒரு முறை ஏற்றி பாருங்கள்! எப்பொழுதும் நீங்கள் கோடீஸ்வரர் தான்!

இந்த விளக்கை மட்டும் ஒரு முறை ஏற்றி பாருங்கள்! எப்பொழுதும் நீங்கள் கோடீஸ்வரர் தான்! அனைவரும் நினைத்துக் கொண்டிருப்பது நம் வாழ்வில் உள்ள கஷ்டங்கள் அனைத்தும் தீர்ந்து நாம் நல்ல நிலைமைக்கு வரவேண்டும் என்பதுதான். அதற்கு என்ன செய்யலாம் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் காணலாம்.செல்வ வளம் தரும் அஷ்டலட்சுமி குபேர விளக்கு ஆதிலட்சுமி, தனலட்சுமி, தானியலட்சுமி, கஜலட்சுமி, சந்தானலட்சுமி, தைரியலட்சுமி, விஜயலட்சுமி, வித்யாலட்சுமி என அஷ்டலட்சுமிகளை சொல்கிறோம். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையன்றும் இந்த அஷ்டலட்சுமிகளை மறக்காமல் … Read more