சென்னையை வாந்தி பேதி மர்மக் காய்ச்சல் என மாற்றிய திமுக முன்னாள் அமைச்சர் விளாசல்!

சென்னையை வாந்தி பேதி மர்மக் காய்ச்சல் என மாற்றிய திமுக முன்னாள் அமைச்சர் விளாசல்!

வடகடக்கு பருவமழையின் காரணமாக சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக செய்த கனமழை காரணமாக வடசென்னை பகுதி முற்றிலுமாக பாதிக்கப்பட்டது இதனை தொடர்ந்து சென்னை திருவிக நகர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆடு தொட்டி பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மதிய உணவு வழங்கினார். இதனை அடுத்து பத்திரிக்கையாளர்களிடம் பேசியவர் தமிழகத்தில் பெய்த மழையின் காரணமாக மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டிருப்பாக தெரிவித்திருக்கிறார். வெறும் வாய்ச்சொல் வீரர்களாக விளம்பர பிரியராக முதலமைச்சர் செயல் பட்டு வருகிறார் … Read more