குழந்தைகளுக்கு விஷமளித்த தாய்……! பரிதாபமாக உயிரிழந்த சோகம் …..!
கரூர் மாவட்டம் குளித்தலை அருகில் உள்ள வீரியம்பாளையம் ஊராட்சியில் வசித்து வந்தவர் செந்தில்குமார் இவரது மனைவி முத்துலட்சுமி இருவருக்கும் மூன்று குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் நேற்று இரவு தம்பதிகளுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது இதன் காரணமாக மன அழுத்தத்திற்கு ஆளான முத்துலட்சுமி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அரளி விதையை அரைத்து குடித்து விட்டார். எட்டு வயதிற்கு உட்பட்ட மூன்று குழந்தைகளுக்கும் அந்த அரளி விதையை அரைத்து தண்ணீரில் போட்டு கொடுத்துவிட்டார். அதன்பின் தண்ணீர் பிடிக்க வீட்டை விட்டு … Read more