மருத்துவர் இராமதாஸை நேரில் சந்தித்த குமரி ஆனந்தன்! மதுவிலக்கு போராட்டத்திற்கு அழைப்பு

மருத்துவர் இராமதாஸை நேரில் சந்தித்த குமரி ஆனந்தன்! மதுவிலக்கு போராட்டத்திற்கு அழைப்பு மதுவிலக்கு உண்ணாநிலையில் பங்கேற்க குமரி அனந்தன் அவர்கள் மருத்துவர் இராமதாஸை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார். உண்ணாநிலையில் நிச்சயமாக பங்கேற்பதாக தெரிவித்தார். பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்களை காந்தியவாதியும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான குமரி அனந்தன் இன்று சென்னையில் சந்தித்து பேசினார். அப்போது தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி வரும் 15-ஆம் தேதி சென்னை … Read more