Breaking News, Cinema, News
kumbamela monalisa

கும்பமேளா மோனாலிசாவுக்கு பட வாய்ப்பு கொடுத்த இயக்குனர் பாலியல் புகாரில் கைது!…
அசோக்
ஒருவருக்கு சினிமா வாய்ப்பு எப்படி வரும் என்றே சொல்ல முடியாது. ஏதே ஒரு விஷயத்தால் சமூகவலைத்தளங்களில் சிலர் பிரபலமாவார்கள். பிரபலமாகிவிட்டாலே சினிமா துறையினர் அவர்களை சினிமாவில் நடிக்க ...